In the name of Allah the most gracious, the most merciful

ஆரம்ப அமல்கள்

அல்லாஹ்வின் அடிமையாக அவனை வணங்கி வழிபடுதலும் அவனுடைய நெருக்கத்தை அடைந்துகொள்ளும் அதிசய வித்தை, நாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கீழ்படிந்து அன்னாருடைய போதனைகளின்படி அவைகளைப் பின்பற்றி நடப்பதால் மட்டும் கைகூடும். இதுவும் நாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பூரணமாக நேசிப்பதால் மட்டும், அதாவது நம் இதயத்தில் அன்னாருடைய அன்பு மிகவும் அழமாக இடம் பெற்றிருக்கவேண்டும். அதனால்தான் அல்லாஹ்வின் அன்பையும், நெருக்கத்தையும் நாடுபவர்களுக்கு முதலில் நபிகள்(ஸல்) அவர்களுடைய அன்பையும், பாசத்தையும் நிலைநாட்டுவதற்காக கீழ்க்கண்டவற்றை முதற்கட்டமாக ஓதும்படி ஸில்ஸிலா ஷாஹியா அஸ்ராரியாவின் போதனைகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆரம்ப அமல்கள்

அல்ஹாஜ் ஹஜ்ரத் ஷாஹ் இஹ்ஸானுல் ஹக் கான் சாஹிப் (தாமத்ஃபுயூஜுஹு) அவர்களின் அனுமதியுடன்.

முதலில் இவ்வாறு நிய்யத் எனும் நிர்ணயம் செய்து கொள்ளவும்:

“மை (ன்) அப்னே கல்ப் கோ ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் கெ ரௌஜயெ முபாரக் கிதரஃப் முதவஜ்ஜெஹ் கர்தாஹு(ன்)
ஆப்கி மொஹப்பத் காஃபைஜ் மேரே கல்ப் மேஆயே”

(நான் எனது கல்பை ரஸூலுல்லாஹு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரவுலா ஷரீபை முன்னோக்கி முழு கவனத்தையும் வைக்கிறேன். தங்களுடைய மொஹப்பத்தின் ஃபை(க்ஷ்)ஸ் (அருள்) எனது கல்பில் உண்டாகட்டும்)

இவ்வாறு நிய்யத் செய்து கொண்டு கண்களை மூடிக்கொண்டு கல்பை நோக்கியவாறு பின்வரும் தரூத் ஷரீப் எனும் ஸலவாத்தை 900 தடவை ஒதவும்.


“ஸல்லல்லாஹு அலைக யா முஹம்மத்”

மேலே குறிப்பிட்ட தரூத் ஷரீபை ஓதி முடித்தபின் கண்களை மூடிய நிலையிலேயே ஃபை(க்ஷ்)ஸ் எனும் அல்லாஹ்வின் அருளை எதிர்பார்த்தவாறு சிறிது நேரம் அமர்ந்திருக்கவும்.

இந்த தரூத் ஷரீபை 900 தடவை கண்டிப்பாக ஓதவேண்டும் என்று நியதி ஒன்றும் இல்லை, சந்தர்ப்பத்துக்கும் வசதிக்கும் தக்கவாறு எண்ணிக்கையை கூட்டியோ குறைத்தோ ஒதலாம்.

இது சம்பந்தமான (ஜிக்ர், முராகபா) விஷயங்களை மேற்கொண்டு தெரிந்துகொள்வதற்காக, தற்போதைய வழிகாட்டியும் ஸில்ஸிலா ஷாஹியா அஸ்ராரியாவின் இமாம் அல்ஹாஜ் ஹஜ்ரத் ஷாஹ் இஹ்ஸானுல் ஹக் கான் சாஹிப் மத்த ஜில்லஹு அவர்களை ‘கான்காஹ்’ தலைமைப்பீட முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

Central Khanquah Asrariya, Azamgarh,UP,India. All rights reserved throughout the world.

Comprare VPXL Comprare Red Viagra Comprare Cialis Jelly Comprare Levitra With Dapoxetine Comprare Cialis Super Comprare Kamagra Jelly Comprare Propecia Comprare Viagra Comprare Viagra Professional Comprare Cialis Professional Comprare Female Viagra Comprare Levitra Comprare Viagra Super Comprare Viagra Gold Comprare Kamagra Gold Comprare Tadalis SX Comprare Cialis Comprare Priligy Comprare Kamagra in nederland hvor kjøpe generisk cialis på nett i Norge
adidas yeezy adidas superstar adidas yeezy 350 boost adidas nmd r1 adidas superstar damen adidas tubular adidas nmd adidas zx flux damen adidas tubular nova adidas zx flux adidas gazelle homme adidas stan smith pas cher adidas superstar pas cher adidas nmd r1 adidas yeezy boost 350 prix adidas superstar femme adidas stan smith femme adidas yeezy boost 350 adidas nmd runner adidas gazelle femme in nederland hvor kjøpe generisk cialis på nett i Norge